25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உலக U-20 தடகளத்தில் இந்திய வீரர்கள் அசத்தல்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக U-20 தடகளத்தில் இந்திய வீரர்கள் அசத்தல்!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

  • ஈட்டி எறிதலில் ஆஷிஷ் மற்றும் தரணிதரன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • பெண்கள் வட்டு எறிதலில் அமனத் கம்போஜ் 52.58 மீட்டர் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
  • ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் மொகாலி வெங்கட்ராம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
  • உவின் ஆனந்த் தனது பிரிவில் 7-வது இடம் பிடித்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

இந்தியாவுக்கு ஈட்டி எறிதல், வட்டு எறிதல் மற்றும் 800 மீட்டர் ஓட்டப் பிரிவுகளில் பதக்க நம்பிக்கை அதிகரித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News