25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


போர்க்களத்தில் களமிறங்கும் மனித உருவ ரோபோக்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போர்க்களத்தில் களமிறங்கும் மனித உருவ ரோபோக்கள்!

!மனிதர்களுக்குப் பதிலாக ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் வகையில் மனித உருவ ரோபோக்களை உருவாக்கி வருகிறது அமெரிக்காவின் Foundation நிறுவனம்.

சுமார் 1.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.3 கோடி) விலை கொண்ட இந்த ரோபோ, ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகளைச் சுமக்கும் திறன் கொண்டது. மணிக்கு சுமார் 6.5 கி.மீ. வேகத்தில் நடக்கக்கூடிய இது, 20 கிலோவுக்கும் அதிகமான உபகரணங்களை எடுத்துச் செல்லும் திறனையும் பெற்றுள்ளது.

மேலும், வீரர்கள் நுழைவதற்கு முன்பாக ஆபத்தான கட்டிடங்களுக்குள் சென்று பாதுகாப்பை ஆய்வு செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் Army, Navy, Air Force ஆகிய பிரிவுகளிடமிருந்து இந்நிறுவனம் ஏற்கனவே 24 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News