25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

தாய் கூட சில மாதங்கள் தான்  எனக்கு பால் ஊட்டினாள். 

ஆனால் நான் இருக்கும் வரை எனக்குபால்  கொடுக்கும் நீ, என் தாயினும் சிறந்தவள்.

உழவனுக்கு மட்டும் அல்ல, ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான் .

மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து,

நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு தோள்கொடுக்கும், 

மனிதனுக்கு பால் கொடுக்கும்பசு மாடுகளை வணங்குவோம்,

உழவனுக்கு தோள் கொடுக்கும்எருதுகளை போற்றுவோம்.

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News