25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நரம்பு வலிமைக்கு உதவும் உணவுகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நரம்பு வலிமைக்கு உதவும் உணவுகள்.

பாதாம் - நரம்புகளுக்கு தேவையான வைட்டமின் E வழங்கும்.

வால்நட் - நரம்பு செயல்பாட்டை தூண்டும் நல்ல கொழுப்பு.

முருங்கைக் கீரை - மக்னீசியம், வைட்டமின்கள்; நரம்பு சோர்வை குறைக்கும்.

வெந்தயம் - நரம்பு பலவீனத்தை மெதுவாக சரிசெய்ய உதவும்.

மோர் - குடல் நலம் சீராக இருந்தால் நரம்பு நலமும் மேம்படும்.

நல்லெண்ணெய் (அளவோடு) - நரம்பு மென்மை மற்றும் பாதுகாப்புக்கு உதவும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.

குறிப்பு  - தூக்கக் குறைவு, அதிக மன அழுத்தம், சத்தற்ற உணவு -நரம்பு பலவீனத்தின் காரணங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News