தீய சக்திகள் : அண்டாமல் இருக்க ...
துளசி செடிகள் இருக்கும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது
பசுவின் சாணம் தெளித்த இடத்தில் தீய சக்திகள் அண்டாது|
ஓடும் தண்ணீரை தீய சக்தி தாண்டாது
மிருதங்கம்,உடுக்கை,சங்கு போன்ற இசை கேட்டால் தீய சக்திகள் அண்டாது.
நெற்றியில் விபூதி.குங்குமம் பூசி இருந்தால் தீய சக்திகள் நெருங்காது |
இரும்பு உலோகத்தை கையில் வைத்திருந்தால் தீய சக்திகள் நெருங்காது
0
Leave a Reply