ரஷ்யப் போரால் வடகொரியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்: 'ஜிடிபி'க்கு நிகராக கொட்டிய $14.4 பில்லியன் வருமானம்!
ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ வீரர்களை வழங்கியதன் மூலம் வடகொரியா சுமார் 14.4 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகை வடகொரியாவின் ஒட்டுமொத்த ஆண்டு உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) இணையானதாகும். பணமட்டுமின்றி, ரஷ்யாவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்பங்கள், உணவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வடகொரியா கைமாறாகப் பெற்றுள்ளது.
0
Leave a Reply