25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வெள்ளரிக்காய் சூப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெள்ளரிக்காய் சூப்

தேவையான பொருட்கள் -வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1 வெள்ளரிக்காய் (துருவியது) -1

மைதா மாவு - 1 மேசைக்கரண்டி 

வெண்ணெய் - 25 கிராம்

காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மி.லி

பாலேடு (அ) கிரீம் – 2 மேசைக்கரண்டி

உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை - வெங்காயத்தை 2 நிமிடம் வரை வெண்ணெயில்வதக்கவும்.பிறகு வெள்ளரிக்காயைப் போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும். மாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள், பாலேட்டையும் சேர்த்து சூடாகப்பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News