உளுந்து புட்டு.
தேவையான பொருட்கள்:-
உளுந்தம் பருப்பு - 1 கப் ,
பொடித்த வெல்லம்- 1 கப்,
தேங்காய் துருவல் - 1 கப்,
உப்பு, தண்ணீர் -தேவையான அளவு.
செய்முறை:-
உளுந்தை வறுத்து பொடியாக்கவும், இதில் உப்பு போட்டு, தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்தில் பிசையவும். பின், ஆவியில் வேகவைத்து வெல்லம், தேங்காய் சேர்க்கவும்
சத்துகள் நிறைந்த, 'உளுந்து புட்டு' தயார், அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
0
Leave a Reply