25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உட்செலுத்தப்பட்ட நீரின் நன்மைகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உட்செலுத்தப்பட்ட நீரின் நன்மைகள்.

தூக்கம் சரியில்லையா -  நட்சத்திர சோம்பு தண்ணீர் 'குடிக்கவும்.

 

நீரிழப்பு - சியா விதை தண்ணீர் குடிக்கவும்.

 

தொண்டை வலியா - கிராம்பு தண்ணீர் குடிக்கவும்.

 

வாய் துர்நாற்றமா -  புதினா தண்ணீர் குடிக்கவும்.

 

தைராய்டு - கொத்தமல்லி விதை தண்ணீர் குடிக்கவும்.

 

வயிறு உப்புசமா -  ஏலக்காய் தண்ணீர் குடிக்கவும்.

 

ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா?-  கருப்பு திராட்சை தண்ணீர் குடிக்கவும்.

 

இரத்தத்தில் அதிக சர்க்கரை உள்ளதா? -  இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கவும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News