25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராம் சரண் நடிப்பில்  'பேடி'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராம் சரண் நடிப்பில்  'பேடி'

ராம் சரண் நடிப்பில்" கேம் சேஞ்சர்" படத்திற்கு பின் அவரது 16வது படம் உருவாகிறது. ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, புச்சிபாபு சனா இயக்குகிறார். சிவராஜ்குமார், ஜெகபதிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கி றார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில்  ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்கு 'பேடி' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்து, முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News