25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வளிமண்டல நீர் உறிஞ்சும் இயந்திரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வளிமண்டல நீர் உறிஞ்சும் இயந்திரம்.

காற்றிலிருந்து தண்ணீரை, சூரிய ஒளியை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

உலோக கரிம கட்டமைப்பு (எம்.ஓ.எப்.,) பொருளைப் பயன்படுத்தி,வளிமண்டல நீர் உறிஞ்சும் இயந்திரம், உறிஞ்சுதல் செயல்முறை மூலம் காற்றிலிருந்து நீராவியை பிடிக்கிறது. 20%க்கு குறைவான ஈரப்பதம் உள்ள சூழல்களில் கூட, இந்த சாதனம் ஒரு கிலோ எம்.ஓ.எப்., பொருளுக்கு தினமும்  2.8 லிட்டர் சுத்தமான தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும். எம்.ஓ.எப்., என்பது வளிமண்ட லத்தில் இருந்து நீர் மூலக்கூறுகளை ஈர்த்து வைக்கும்நுண்ணிய துளையை உடைய படிக கட்டமைப்பு ஆகும்.

 உலக சுகாதார நிறுவனம் ,உலகில் 220 கோடி பேருக்கு போதிய சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என தெரிவிக்கிறது. விஞ்ஞானிகள் இந்த புதிய தொழில்நுட்பம் இத்தகைய இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *