25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில் ஆண்டனி வர்கீஸ்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாய்ப்பை தவறவிட்ட வருத்தத்தில் ஆண்டனி வர்கீஸ்..

மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் ஆண்டனி வர்கீஸ். சமீபத்திய பேட்டியில் தனது தவறவிட்ட வாய்ப்பு குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

“விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்குத்தான் வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. விஜய் சார் இப்போது முதல்வராகிவிட்டார். இனிமேல் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். அந்த வாய்ப்பை தவறவிட்ட வருத்தம் இப்போதும் அதிகமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News