ஜூன் 25-ல் வெளியாகிறது 'அனந்தன் காடு'.
ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஆர்யா, ரெஜினா, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'அனந்தன் காடு'. மலையாளம், தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் காடுகளின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து சில மாதங்கள் ஆகியும், வெளியீட்டில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, வரும் ஜூன் 25ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply