25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


இந்தியாவிலும் காந்த புயல் இன்றிரவு பூமியை வந்தடையலாம் என விஞ்ஞானிகள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவிலும் காந்த புயல் இன்றிரவு பூமியை வந்தடையலாம் என விஞ்ஞானிகள் தகவல்.

சூரியன் மேற்பரப்பில் மிகப்பெரிய வெடிப்பினால் ஏற்பட்ட வலுவான காந்தபுயல் பூமியைநோக்கிவருகிறது; விநாடிக்கு 1,400 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் ஜி3 எனப்படும் இப்புயல் இன்றிரவு பூமியை வந்தடையலாம் என விஞ்ஞானிகள் தகவல்

பூமியை நோக்கி வரும் சூரிய புயலால், வட இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அரோரா எனப்படும்  துருவ ஒளிகள் தென்பட வாய்ப்பு.சக்திவாய்ந்த சூரிய வெடிப்பால் ஏற்பட்டுள்ள இந்நிகழ்வால், செயற்கைக்கோள்கள், GPS அமைப்புகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் எனவும் கணிப்பு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News