25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உங்க பசங்களுக்கு ஒரு நியாயம் ஊரான் பையனுக்கு ஒரு நியாயமா?  அரவிந்த் சாமியின்  அறிவுரை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உங்க பசங்களுக்கு ஒரு நியாயம் ஊரான் பையனுக்கு ஒரு நியாயமா? அரவிந்த் சாமியின் அறிவுரை

இப்போ என் பையன் என்கிட்ட வந்து" நான் இந்த நடிகரோட ரசிகர் மன்றத்துல சேர போறேனு சொன்னா அதெல்லாம் வேண்டாம்,படத்தை பார்த்தீயா அதோட போய் பொழப்ப பாருனுதான் சொல்வேன்." “என் பையன்ட்ட இப்படி சொல்லிட்டு எனக்கு ரசிகர் மன்றம் வச்சு அதை வளர்த்து, மத்தவங்களோட பசங்கள கெடுக்குறது எந்த விதத்துல நியாயாம்?” ஹீரோக்கள் இதை பண்ண  கூடாது,உங்க பசங்களுக்கு ஒரு நியாயம் ஊரான் பையனுக்கு ஒரு நியாயமா?-அரவிந்த்சாமி

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News