25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பங்குனி மாதத்தின் 6 முக்கிய விசேஷங்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பங்குனி மாதத்தின் 6 முக்கிய விசேஷங்கள்!

1. பங்குனி அமாவாசை (மார்ச் 18): பித்ரு தர்ப்பணம் மற்றும் குலதெய்வ வழிபாட்டிற்குச் சிறந்த நாள். 

 

2. உகாதி / தெலுங்குப் புத்தாண்டு (மார்ச் 19): புதிய முயற்சிகள், தொழில்கள் தொடங்க மங்களகரமான நாள்.

 

3. கிருத்திகை & சஷ்டி (மார்ச் 23, 24): முருகனை வேண்டி விரதம் இருந்தால் காரியத் தடைகள் விலகும்.

 

4. ஸ்ரீ ராம நவமி (மார்ச் 27): ராமர் அவதரித்த தினம். வீட்டில் பானகம் வைத்து வழிபட வம்சம் தழைக்கும்.

 

5.பங்குனி உத்திரம் (ஏப்ரல் 1): தெய்வத் திருமணங்கள் நடந்த நாள். இதை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும்.

 

6. பங்குனி பௌர்ணமி (ஏப்ரல் 1): கிரிவலம் செல்லவும், சத்யநாராயணா பூஜை செய்யவும் மிகச் சிறந்த மகா பௌர்ணமி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News