25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


2026 புரட்டாசி -5 சனிக்கிழமைகளின் சிறப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026 புரட்டாசி -5 சனிக்கிழமைகளின் சிறப்பு

இந்த ஆண்டு வரும் 5 சனிக்கிழமைகள்:

 

19.09.2026 -முதல் சனிக்கிழமை 

 

26.09.2026- இரண்டாம் சனிக்கிழமை

 

03.10.2026 - மூன்றாம் சனிக்கிழமை

 

10.10.2026- நான்காம் சனிக்கிழமை

 

17.10.2026 - ஐந்தாம் சனிக்கிழமை

 

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு வேண்டுதல் மட்டும் கேட்பதைவிட, இறைவனுக்கு நன்றி சொல்லும் நாளாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.

முதல் சனிக்கிழமை -

நம்பிக்கையுடன் தொடங்குங்கள்...

 

இரண்டாம் சனிக்கிழமை-மனக்கவலைகளை இறைவனிடம் ஒப்படையுங்கள்..

 

மூன்றாம் சனிக்கிழமை - நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்...

 

நான்காம் சனிக்கிழமை - முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள்...

 

ஐந்தாம் சனிக்கிழமை - கிடைத்த அனைத்திற்கும் பெருமாளுக்கு நன்றி சொல்லுங்கள்..,

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News