25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


Uber-ல் இனி ரயில் டிக்கெட்டும் புக் செய்யலாம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Uber-ல் இனி ரயில் டிக்கெட்டும் புக் செய்யலாம்!

Uber செயலியில் ரயில் பயணத்தையும் ஒருங்கிணைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Ixigo உடனான கூட்டணியின் மூலம், பயணிகள் Uber செயலியிலேயே ரயில்களைத் தேடி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதோடு PNR Status-ஐயும் சரிபார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

ஆட்டோ, கார், பைக், மெட்ரோ, பேருந்து என பல்வேறு போக்குவரத்து சேவைகளுடன் தற்போது ரயில் பயணமும் ஒரே தளத்தில் இணைக்கப்படுகிறது.

ஒரே App… பல பயண வசதிகள்! 🚆📱

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News