25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


டுப்ளான்டிஸ் உலக தடகள போல் வால்ட் போட்டியில் உலக சாதனை !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டுப்ளான்டிஸ் உலக தடகள போல் வால்ட் போட்டியில் உலக சாதனை !

 உலகதடகளசாம்பியன்ஷிப் 20 வதுசீசன்ஜப்பான்தலைநகர்டோக்கியோவில்உலகின் 198 நாடுகளில்இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர்.

ஒலிம்பிக்கில் இரண்டு முறை (2020, 2024) தங்கம்வென்ற சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் 25, ஆண்களுக்கானபோல் வால்ட் போட்டியில், பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 5.74 மீ.,தாவி பைனலுக்குள் நுழைந்தார்.நேற்று நடந்த பைனலில் 6.15 மீ., உயரம் தாவி, தங்கம் கைப்பற்றினார்..பின் சாதனை முயற்சி யாக 6.30 மீ., உயரம் தாவி, 'போல் வால்ட்' போட்டியில் 14வது முறையாக உலக சாதனை படைத்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News