25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக கோப்பை கால்பந்து: எகிப்து வெற்றி; மற்ற போட்டிகள் 'டிரா'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை கால்பந்து: எகிப்து வெற்றி; மற்ற போட்டிகள் 'டிரா'.

எகிப்து 3-1 நியூசிலாந்து: வான்கூவரில் நடந்த 'ஜி' பிரிவு போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, உலக கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது எகிப்து. 4 புள்ளிகளுடன் பிரிவில் முதலிடத்திலும் உள்ளது.

கேப் வெர்டே 2-2 உருகுவே: மியாமியில் நடந்த 'எச்' பிரிவு லீக் போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் போராடியதால் ஆட்டம் 2-2 என 'டிரா'வில் முடிந்தது.

பெல்ஜியம் 1-1 இரான்: லாஸ் ஏஞ்சல்சில் நடந்த 'ஜி' பிரிவு போட்டியில், பெல்ஜியம் அணி 70% பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் ஆட்டம் 1-1 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News