பெண்கள் சிக்கனம் வீட்டைக் காக்கும் .
1.சில்லரைக்கு காய்கறி வாங்காமல் வாரம் ஒரு முறை, மார்க்கெட்டில் மொத்தமாக வாங்குவது.
2 எண்ணெய் பலசரக்கு சாமான்களை,மொத்த கடைகளில் வாங்கலாம்.
3. அதிகமாக சாப்பாடு குழம்பு வைக்காமல் அளவாக வைப்பது.
4 அரிசி பருப்பு போன்றவைகளை சமைக்கும் முன், அரை மணி நேரம் ஊறவைத்து, சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்
5. வீட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தி, மின்சார செலவை மிச்சம் பண்ணலாம்.
6.ஸ்நாக்ஸ் வகைகளை வெளியே வாங்குவதை குறைத்து ,ஆரோக்கியமாக வீட்டில் செய்து சாப்பிடலாம்.
7. பத்து ரூபாய் பணம் இருந்தால், அதில் ஒரு ரூபாய் எடுத்து சேமிக்கும் முறையை பழக்கபடுத்தினால் ,நிச்சயம் வாழ்க்கையில் ஜெயித்து காட்டலாம்.
சின்ன சின்ன விஷயத்தில் சிக்கனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
0
Leave a Reply