25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பாசிப்பயறு, கொண்டைக்கடலை செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாசிப்பயறு, கொண்டைக்கடலை செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

பாசிப்பயறு, கொண்டைக்கடலை செய்யும்போது தேங்காய்த் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

புளிசாதம், எலுமிச்சைச்சாதம் போன்றவற்றுக்கு நிலக்கடலை வறுத்துப் போடாமல், எண்ணெயில் பொரித்து போட்டால் மொறு மொறுவென இருக்கும்.

சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது அதில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்தால் சீக்கிரம் குழைந்து வரும்.

பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் காகிதத்தில் சுற்றி வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும்.

எலுமிச்சை பழத்தை சில நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் வைத்து பிழிந்தால் அதிக சாறு கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News