25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சீனப் பெருஞ்சுவர் இத்தனை ஆண்டுகளாக வலுவாக இருப்பதன் ரகசியம் என்ன?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீனப் பெருஞ்சுவர் இத்தனை ஆண்டுகளாக வலுவாக இருப்பதன் ரகசியம் என்ன?

பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் சீனப் பெருஞ்சுவர், அக்கால கட்டுமான நுட்பத்தின் அற்புதமான எடுத்துக்காட்டு.

சில பகுதிகளில் சுண்ணாம்பு கலவையுடன் அரிசிக் கஞ்சி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தக் காலத்திலேயே இயற்கை சூழல், கட்டுமான வலிமை உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு கட்டப்பட்டதே அதன் நீடித்த தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News