25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருமங்கலம் to இராஜபாளையம் நான்கு வழிச்சாலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமங்கலம் to இராஜபாளையம் நான்கு வழிச்சாலை

திருமங்கலத்தில் இருந்து இராஜபாளையம் வரையுள்ள 71.6 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் திருமங்கலத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை ரோட்டில் இருபுறமும் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு இந்த வழித்தடமே உருமாறி காணப்படுகிறது. 

கிருஷ்ணன் கோவிலில் இருந்து வலையப்பட்டி, பாட்டக்குளம், மீனாட்சிபுரம் அச்சங்குளம், கடம்பன்குளம், தைலாகுளம், அத்திகுளம், செங்குளம் தெய்வேந்திரி, அயனாச்சியார்கோவில், பிள்ளையார்குளம், எஸ்.ராமலிங்காபுரம் வழியாக முதுகுடி வரை புதிய ரோடு அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

2025 மார்ச் மாதத்திற்கள், பணிகள் முடிவடைந்த, ஏப்ரல் மாதம் முதல் நான்கு வழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நான்கு வழிச்சாலை திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News