25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருமணமான பிள்ளைகளிடம் நீங்கள் எதிர்பார்க்க கூடாத விஷயங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருமணமான பிள்ளைகளிடம் நீங்கள் எதிர்பார்க்க கூடாத விஷயங்கள்.

1 அவர்கள் வேறு நீங்கள் வேறு

 

2. திருமணத்திற்கு முன் இருந்த நெருக்கம் இருக்காது.

 

3. உங்கள் பிள்ளைகள் நிறைய உங்களிடமிருந்து மறைப்பார்கள்.

 

4. உங்கள் தேவைகளை மட்டுமே தான் பூர்த்தி செய்வார்கள்.

எல்லா பிள்ளைகளும் பெற்றோரை அலட்சிய படுத்துவதில்லை. ஆனால், முக்கால்வாசி பிள்ளைகள் கடனுக்கென்று தான் பெற்றவர்களை பார்த்து கொள்கிறார்கள் என்பது தான் நிசர்சனமான உண்மை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News