25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உணவு உண்ண சரியான நேரம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உணவு உண்ண சரியான நேரம் .

காலை உணவுக்கு ஏற்ற நேரம்.

மிகச்சரியான நேரம் 7 முதல் 8 மணி.

தாமதிக்கக்கூடாத நேரம் -10 மணி.

குறிப்பு - தூங்கி எழுந்த அரை மணி நேரத்துக்குள் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

 

மதிய உணவுக்கு ஏற்ற நேரம்.

மிகச்சரியான நேரம் 12.30 முதல் 2 மணி.

தாமதிக்கக்கூடாத நேரம் - 4 மணி.

குறிப்பு -காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 4 மணி நேரத்துக்குள் அதிகமாக இடைவெளி இருக்கக்கூடாது.

 

இரவு உணவுக்கு ஏற்ற நேரம்.

மிகச்சரியான நேரம் 6 முதல் 8 மணி.

தாமதிக்கக்கூடாத நேரம் - 10 மணி.

குறிப்பு -தூங்கச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவுச் சாப்பிட வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News