25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாமரங்களில் நன்றாக பூ எடுத்துள்ளஇந்தாண்டு. அமோகம்தான் மாம்பழ உற்பத்தியாளர்கள் நம்பிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாமரங்களில் நன்றாக பூ எடுத்துள்ளஇந்தாண்டு. அமோகம்தான் மாம்பழ உற்பத்தியாளர்கள் நம்பிக்கை.

மாமரங்களில் இந்தாண்டு பல இடங்களிலும் நன்றாக பூ எடுத்துள்ளது. காலநிலை ஒத்துழைத்தால் இந்தாண்டும் மாம்பழ விளைச்சல் அதிகமாகவே இருக்கும். மார்ச்பாதியில் விளைச்சல் துவங்கும்.

அல்போன்சா, கேசர் உள்ளிட்ட மாம் பழங்களுக்கு  தனித்த சுவை, வாசனை, நிறம் ஆகியவற்றால்,வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள், மாம்பழ ஏற்றுமதிக்கான முக்கிய சந்தையாக உள்ளன. ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற ஒப்பந்தம், அமெரிக்காவின் வரி குறைப்பு ஆகியவற்றால், இந்திய மாம்பழங்கள் இந் தாண்டு கூடுதலாக ஏற்றுமதியாகும்,” என்றனர்.  

 1.46 லட்சம் ஹெக்டேரில் தமிழகத்தில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் டன் மாம்பழங்கள்  உற்பத்திசெய்யப்படுகின்றன. இந்தாண்டு பல இடங்களிலும் மாமரங்களில் நன்றாக பூ பூத்துள்ளது. போதுமான விலை கிடை த்தால் .இந்த ஆண்டும் அமோகம்தான். என விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News