'ஹைனானியா மின்ஜெங்கி என்ற விலங்கியல் பெயர் சூட்டப்பட்டுள்ள மீன்கள் .
தென் கிழக்கு சீனாவில் ஆற்றில் வாழும் ஒரு புதிய மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.4 அங்குல நீளமுடைய இந்த மீன்கள் பெரிய கண்களும், மூன்று வரிசை பற்களும், பளபளப்பான வெள்ளி நிறச் செதில்களும் கொண்டுள்ளன. இதற்கு 'ஹைனானியா மின்ஜெங்கி என்ற விலங்கியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
0
Leave a Reply