25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிசி வகைகளின் பலன்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிசி வகைகளின் பலன்கள்.

1. கருப்புகவுணி அரிசி -புற்று நோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி- நரம்பு, உடல்  வலுவாகும் ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி - சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்

4. காட்டுயானம் அரிசி - நீரழிவு, மலச்சிக்கல், புற்று நோய் சரியாகும்

5.கருத்தார் அரிசி - மூலம், மலச்சிக்கல் சரியாகும்

6. காலா நமக் அரிசி -மூளை நரம்பு,இரத்தம் சீறுநீரகம், சரியாகும்

7. மூங்கில் அரிசி - மூட்டுவலி முழங்கால் வலி சரியாகும்

8. அறுபதாம் குறுவை அரிசி - எலும்பு சரியாகும்

9. இலுப்பை சம்பா அரிசி - பக்கவாதம், கால் வலி சரியாகும்

10. தங்கச்சம்பா அரிசி -பல் இதயம் வலுவாகும்

11. கருங்குருவை அரிசி - இழந்த சக்தியை மீட்கும். கொடிய நோய்கள் குணமாகும்

12. கருடன் சம்பா அரிசி - இரத்தம், உடல்; மனம் சுத்தமாகும்

13 கார் அரிசி - தோல் நோய் சரியாகும்

14. குடை வாழை அரிசி - குடல் சுத்தமாகும்.

15 கிச்சி சம்பா அரிசி - இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி - இரத்த சோகை நீங்கும்

17. சீரக சம்பா அரிசி - அழகு தரும், எதிர்ப்பு சக்தி கூடும்

18. தூயமல் அரிசி - உள் உறுப்புகள் வலுவாகும்

19. குழியடிச்சான் அரிசி - தாய்ப்பால் ஊறும்

20. சேலம் சன்னா அரிசி - தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்

21. பிசினி அரசி - மாத விடாய் இடுப்பு வலி சரியாகும்

22. சூரக்ககுறுவை அரிசி - பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்

23. வாலான் சம்பா அரிசி - சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் இடுப்பு வலுவாகும்

24. வாடன்சம்பா அரிசி வரும் அமைதியான தூக்கம் வரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News