25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழகம் மீண்டும் சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகம் மீண்டும் சாதனை.

மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, தமிழகம் 2025-26 நிதியாண்டில் 10.83% என்ற இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் (Real Growth Rate) பதிவு செய்துள்ளது. இது தேசிய சராசரி வளர்ச்சியான 7.4%-ஐ விட மிக அதிகமாகும். இதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GSDP) ₹35.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-26) மாநிலத்தின் சராசரி வளர்ச்சி 9.07 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளின் சராசரியை (5.21%) விட மிகப்பெரிய முன்னேற்றமாகும். மேலும், தமிழகத்தின் தனிநபர் வருமானம் தற்போது ₹4.08 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News