25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும்.

தினந்தோறும் நெற்றிக்கு குங்குமம் இட்டுக் கொள்வீர்கள் அல்லவா, அந்த குங்குமத்தில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி கலந்துவிட்டு, தினம்தோறும் பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால் பண ஈர்ப்பு அதிகரிக்கும். தினம்தோறும் பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாள் குங்குமத்தோடு கலந்து வைத்து மூடி போட்டு விடுங்கள்.அந்த வாசம் அந்தக் குடும்பத்திலேயே நிலைத்திருக்கும். அந்த குங்குமம் தீரும் வரை அப்படியே பயன்படுத்தி வரலாம்.நீங்கள் நம்பவே மாட்டீர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இப்படி குங்குமத்தை உங்கள் நெற்றியில் வைத்து பாருங்கள். கையில் காசு வருவதில் நன்றாக வித்தியாசம் தெரியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News