25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'டி-20' உலக கோப்பைலீக் போட்டி 12th FEB
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டி-20' உலக கோப்பைலீக் போட்டி 12th FEB

நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ,குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் மோதின. 

தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/6 ரன் எடுத்தது, 

ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 187 ரன்னில் ஆல் அவுட்டாக, போட்டி சமன் ஆனது. 

வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது. இரு அணிக்கும் தலா  ஒரு ஓவர் தரப்பட்டன. போட்டி மீண்டும் 'டை' ஆனது

ஐ.சி.சி., விதிப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்படும் வரை, 'சூப்பர்  ஓவர்' தொடர்ந்து நடத்தப்படும். 

இரண்டாவது சூப்பர் ஓவரில், முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 23/0 ரன் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணி 19/0 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News