25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சியா விதைகள் குடலை ‘சுத்தம்’ செய்யுமா?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சியா விதைகள் குடலை ‘சுத்தம்’ செய்யுமா?.

சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. போதுமான தண்ணீருடன் அவற்றை உணவில் சேர்ப்பது மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கவும் உதவலாம்.

ஆனால் குடலில் தேங்கியுள்ள ‘நச்சுக்களை ஸ்க்ரப்பர் போல வெளியேற்றும்’ என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட தகவல். நமது உடலில் கழிவுகளை வெளியேற்றுவதற்கான இயற்கையான செயல்பாடுகள் ஏற்கனவே உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News