25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்க்கரைவள்ளி கிழங்கு சுசியம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரைவள்ளி கிழங்கு சுசியம்.

.தேவையான பொருட்கள
சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 கப் (வேகவைத்து மசித்தது)
வெல்லம் - முக்கால் கப் (பொடித்தது)
துருவிய தேங்காய் - அரை கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
மைதா மாவு (வெளி கோட்டிங் செய்ய) - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வாணலியில் நெய் ஊற்றி, துருவிய தேங்காயை லேசಾಗಿ வதக்கவும்.
அதனுடன் மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் பொடித்த வெல்லம்
சேர்க்கவும்.
வெல்லம் கரைந்து கிழங்குடன் சேர்ந்து கெட்டியான பதத்திற்கு வரும்
வரை கிளறவும்.
பின் ஏலக்காய் தூள் சேர்த்து, இறக்கி ஆறவிடவும். ஆறியதும் சிறு
உருண்டைகளாக உருட்டவும்.
மைதா மாவுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு
பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
உருட்டிய பூரண உருண்டைகளை மாவில் முக்கி, சூடான எண்ணெயில்
போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு சுசியம். தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News