விளையாட்டு போட்டிகள்.DECEMBER 16th 2025
'வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ், தொடர் வரும் டிச. 17-21ல் மும்பையில், நடக்கிறது. இதில் வீர் சோட்ரானி, அஞ்சலி செம்வால், சூரஜ் சந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியா 'ஏ' அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட 'டி-20' கிரிக்கெட் தொடர் வரும் டிச. 16-18ல் மும்பை, வான்கடே மைதானத்தில்நடக்கவுள்ளது.
சீனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப், 'ஆமதாபாத்தில் 'கிரிகோ-ரோமன்'எடைப் பிரிவில் ரயில்வே அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தஅணியின் குல்தீப் மாலிக் (72 கிலோ), ரோகித் (87), நிதேஷ் (97), சேட்டன் (63) தங்கம் வென்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், துபாயில் 19 வயதுக்கு உட்பட்டோருக் கான இலங்கை அணி (238/8) 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை (235/10) வென்றது.
0
Leave a Reply