25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள் . 2026 MARCH  10 TH
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் . 2026 MARCH 10 TH

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் ஆஸ்திரேலியாவில், இன்றுநடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட் டியில் வியட்நாம், ஜப்பானிடம் தோல்வியடைந்த இந்தியா, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

 

முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்,இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக,  நியமிக் கப்பட்டார்.

 

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் ஐதராபாத்தில்,இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்திய அணிக்கு நவ்னீத் கவுர், சுனேலிதா தலா ஒரு கோல் அடித்தனர். இப்போட்டி 2-2 என, 'டிரா' ஆனது.

 

இந்திய வீராங்கனை சிந்து , சுவிட்சர்லாந்தில் இன்று துவங்கும் சுவிஸ் ஓபன் பாட் மின்டன் தொடரில் இருந்து விலகினார்.

 

ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில்டில்லியில் பஞ்சாப், வட கிழக்கு யுனைடெட் அணிகள் மோதி,1-1 என 'டிரா' ஆனது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News