25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள் .17 th FEB. 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் .17 th FEB. 2026

'பிடே' பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப், ஜெர்மனியில் 5-6வது இடத்துக்கானபோட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 0-2 என, அமெரிக்காவின் ஹன்ஸ்நிமனிடம் தோல்வியடைந்தார்.

 

 , ஒற்றையர் தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் ,டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 2-6, 2-6 என, தென் கொரியாவின்ஹியோன் சுங்கிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார்  மற்றொரு போட்டியில் 6-3, 7-5 என, தென் கொரியாவின் உய்சுங் பார்க்கை வென்றார்.

 

ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் பெங்களூருவில் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா 6-2, என, ரஷ்யாவின் கிறிஸ்டினா 2-6, 1-6 சிடோரோவாவிடம் தோல்வியடைந்தார்.

 

நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிதுருக்கியில், 17 வயதுக்கு உட்பட்ட இந்திய ஆண்கள் அணி 4-2 என ரஷ்யாவின் ஸ்பார்டக் மாஸ்கோ எப்.சி., கிளப் அணியை வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News