25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தாவரங்களின் சிறப்புப் பெயர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாவரங்களின் சிறப்புப் பெயர்கள்.

பழங்களின் அரசன்- மாம்பழம்.

 

இந்திய காடுகளின் அரசன்- தேக்கு.

 

வாசனைப் பொருட்களின் ராணி -ஏலக்காய்.

 

ஏழை மனிதனின் உணவு ராகி மற்றும் -கேழ்வரகு.

 

மருந்துகளின் ராணி- பென்சிலின்.

 

சூரியனின் மகள்- பருத்தி.

 

ஏழைகளின் தேக்கு- மூங்கில்.

 

ஞானக் கீரை- தூதுவளை.

 

சர்க்கரை நோயின் எதிரி -அவரைக்காய்.

 

4 மணி தாவரம்- மல்லிகை.

 

கீரைகளின் அரசன்- முருங்கைக் கீரை.

 

ஞாபகசக்தியை கொடுப்பவன் -வல்லாரை.

 

மருத்துவ இலை- துளசி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News