25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விண்வெளிச் செய்தி (SpaceX சாட்டிலைட்).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விண்வெளிச் செய்தி (SpaceX சாட்டிலைட்).

SpaceX நிறுவனம் 2026-ம் ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 50 ராக்கெட்டுகளை ஏவி சாதனை படைத்துள்ளது.

ஏப்ரலில் ஏவப்பட்ட 50-வது ராக்கெட் மூலம் 25 ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன. இதன் மூலம் விண்வெளியில் உள்ள மொத்த ஸ்டார்லிங்க் சாட்டிலைட்களின் எண்ணிக்கை 10,300-ஐ நெருங்கியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News