25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மண்ணுக்கு ஏற்ற மரங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மண்ணுக்கு ஏற்ற மரங்கள்

கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி, புங்கன், நாவல்,நெல்லி சவுக்கு,வேம்பு,வாகை

 

வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு,மூங்கில்,வேம்பு கருவேல், சவுண்டல்,புளி

 

களர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல்,வேம்பு, புளி, பூவரசு, வாகை

 

உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு, புண்கள்,இலவம்,புளி, வேம்பு

 

அமில நிலம் : குமிழ், சில்வர் ஓக்

 

சதுப்பு நிலம், ஈரம் அதிகம் உள்ள நிலம் : பெரு மூங்கில்,நீர்மருது, நாவல்,இலுப்பை, புங்கன்

 

வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: ஆயிலை, பனை, வேம்பு ,குடைவேல், செஞ்சந்தனம்.

 

சுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு,புங்கன், புளி, வெள்வேள் சுபாபுல்

 

குறைந்த அழமான மண் : ஆயிலை,ஆச்சா, வேம்பு, புளி, வாகை,பனை

 

களிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் :வாகை,புளி, வேம்பு, புங்கன், சுபாபுல், நெல்லி, கரிமருது, கருவேல் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News