அசைவம் சாப்பிட்டு விளக்கேற்ற கூடாதா?
சிலரது வீடுகளில் அசைவம் சமைத்தாலோ அல்லது அசைவம் சாப்பிட்டாலோ விளக்கேற்றமாட்டார்கள்.
அதே போது வீட்டில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் ஆகிய விட்டாலோ அந்த நாட்களில் வீட்டில் விளக்கேற்ற மாட்டார்கள்.
வீட்டின் பூஜை அறையை பூட்டி வைத்துவிடுவார்கள்.
இது முற்றிலும் தவறானது என்பதே ஆன்மிக சான்றோர்கள் சொல்லும் கருத்தாகும்.
குடியிருக்கும் வீட்டில் எந்த காரணத்திற்காகவும் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது, என்றே நம்முடைய சமயம் சொல்கிறது.
0
Leave a Reply