இந்திய அணி 3-0 என, மூன்றாவது 'T-20” கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
'டி-20' தொடரில் பங்கேற்க ,இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ,ஐந்து போட்டிகள் கொண்ட ,மூன்றாவது போட்டி இமயமலை தொடரின் தரம்சாலாவில் உள்ள, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்திய கேப்டன் சூர்யகுமார்'டாஸ்' வென்று சாமர்த்தியமாக 'பவுலிங்' தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 117 ரன்னுக்கு சுருண்டது.
இந்திய அணி 15.5 ஓவரில் 120/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
இந்திய வெற்றியை மூவர்ணக் கொடியுடன் ரசிகர்கள்கொண்டாடினர்.
0
Leave a Reply