பெண்களின் பருவப்பெயர்கள்.
பெண்களின் பருவப்பெயர்கள், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
5-7 வயது பெண் - பேதை
8-11 வயது பெண் - பெதும்பை
12-13 வயது பெண் -மங்கை
14-19 வயது பெண்-மடந்தை
20-25 வயது பெண் - அரிவை
26-31 வயது பெண்- தெரிவை
32-40 வயது பெண் - பேரிளம்பெண்
0
Leave a Reply