25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அடர்த்தி குறைந்த இரண்டு புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அடர்த்தி குறைந்த இரண்டு புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியில் இருந்து 25 ஆண்டுகள் தொலைவில் இரண்டு புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

TOI 1453 என்கின்ற நட்சத்த ரத்தை இவை சுற்றி வருகின்றன. 

இதில்TOI-1453b என்கின்ற கோள் பூமியை விடச்சற்று பெரியது, பாறைகளால் ஆனது. 

தன்னுடைய நட்சத்திரத்தை வெறும்4.3 நாட்களில் சுற்றி வருகிறது.

TOI1453c என்கின்ற மற்றொரு கோள் பூமியை விட2.2 மடங்கு பெரியது. மிகக் குறைந்த அடர்த்திஉடையது.

இந்த அளவில்இருக்கும் எந்தக் கோளும் இவ்வளவு குறைவான அடர்த்தி கொண்டிருக்காது. அந்த வகையில், இது விஞ் ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் குறைவான அடர்த்திற்குக் காரணம்,இதனுடைய வளிமண்ட லம் ஹைட்ரஜன் வாயுவால் நிறைந்திருப்பது தான் என்பது விஞ்ஞானிகளில் ஒரு சாரார் கருத்து. இந்தக் கோள் முழுக்க முழுக்கத் தண்ணீரால் நிறைந்து இருக் கிறது. அதனால் தான் இவ் வளவு குறைவான அடர்த்தி கொண்டிருக்கிறது என்பது மற்றொரு சாரார் கருத்து.இந்தக் கோள் குறித்து ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News