பிரதீப் படத்திற்கு சாய் அபயங்கர் இசை.
இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.கே' என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில் இதற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். பாடகர்கள் திப்பு, ஹரிணியின் மகனான இவர், 'கட்சி சேர' ஆல்பம் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
0
Leave a Reply