25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பெண்களுக்கு ரூ.2,500: ஆதார் e-KYC அவசியம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கு ரூ.2,500: ஆதார் e-KYC அவசியம்!

முதலமைச்சர் விஜய் அறிவித்த பெண்களுக்கான மாதம் ரூ.2,500 உரிமைத்தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகையைப் பெற பயனாளிகள் மூன்று முக்கிய நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்:

  1. ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  2. விரல்ரேகை அல்லது மொபைல் OTP மூலம் ஆதார் e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  3. குடும்ப ஸ்மார்ட் கார்டுடன் மொபைல் எண்ணும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News