சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக மாற்ற கோரிக்கை .
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு சென்னைக்கு நேரடி தினசரி ரயில் வசதி இல்லாததால், வாரத்தில் 3 முறை மட்டுமே இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ்சென்னை,எழும்பூர்,செங்கோட்டை ரயிலை தினசரி இயக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக தென்காசி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி தொகுதி,எம்.பி.க்கள் குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
என எதிர்பார்ப்பு உள்ளது.
0
Leave a Reply