25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாதுளை ஸ்வீட்கார்ன் சூப்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாதுளை ஸ்வீட்கார்ன் சூப்

தேவையானபொருட்கள் :

2 கப் - மாதுளை 

1/2 கப் - ஸ்வீட் கார்ன்

1/2 டீஸ்பூன் -  மிளகுத்தூள் 

1 டீஸ்பூன் - இஞ்சிச்சாறு 

தேவையான அளவு- வெண்ணெய்

தேவையான அளவு - உப்பு

1 டீஸ்பூன் - சோள மாவு 

சிறிதளவு மல்லி தழை

செய்முறை : 

ஸ்வீட் கார்னை வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.

மாதுளை முத்துகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் , இஞ்சிச்சாறு, மாதுளைச் சாறு சேர்த்துக் 5 மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் அதனுடன் ஸ்வீட்கார்ன் கரைசல் சேர்த்து மேலும் 5 - 8 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி வெண்ணெய், மிளகு தூள் மல்லிதழை தூவி பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News