25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அப்பள கூட்டு (papad curry)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அப்பள கூட்டு (papad curry)

தேவையானவை: உருளைகிழங்கு – 2,அப்பளம் - 8,கடலைப்பருப்பு -1/2கப்,கடுகு-1/4 ஸ்பூன்,சீரகம் - 1/4 ஸ்பூன்,மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்,மிளகாய் தூள் -1ஸ்பூன்,தனியாதூள்- 1/2 ஸ்பூன்,உப்பு-1ஸ்பூன்,வெங்காயம் -1,தக்காளி -1,பூண்டு - 3 பல்,

கருவேப்பிலை – சிறிது,எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :

 ஒரு குக்கரில் கடலை பருப்பு உருளைகிழங்கு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் உற்றி இரண்டு விசில் விடவும்.

 கடாயில் எண்ணெய் வைத்து அப்பளத்தை பொரித்து வைக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும், வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,தனியா தூள் ,உப்பு சேர்த்து கிளறவும் பின் அதில் வேகவைத்த கடலைபருப்பு வேகவைத்த தண்ணீருடன் வெந்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிடவும்.பொரித்து வைத்த அப்பளம் உடைத்து அத்துடன் சேர்த்து கிளறி பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News