25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு  ராஜபாளையத்தில், சஞ்சீவி மலையில் படி பூஜை விழா நடந்தது. ஐயப்ப பக்தர்கள் ,பெண்கள் பஜனை பாராயண குழுவினர் 365  படிகளுக்கும் ஒவ்வொன்றாக சூடம் ஏற்றி பூக்கள் துாவி படிகளில் தேங்காய், பழம், வெற்றிலை வைத்து வழிபாடு செய்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது பக்தர்களுக்கு பிரசாதமாகதேங்காய், பழம் வழங்கினர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News